Home

Showing posts with label France. Show all posts
Showing posts with label France. Show all posts

Friday, April 20, 2012

சர்கோஜிக்கு வாக்களிக்க லெப்டினேன்ட் கர்னல் வேண்டுகோள்!

புதுச்சேரி: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நிக் கோலா சர்கோஜிக்கு வாக்களிக்க முஹம்மது முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் நிக் கோலா சர்கோஜிக்கு புதுச்சேரி தொகுதி ஆதரவு குழு தலைவர் லெப்டினேன்ட் கர்னல் முஹம்மது முஸ்தபா நிருபர்களிடம் கூறியதாவது: